Skip to main content
Author SUBBU
  • தமிழக அரசியல் சூழலில் கடந்த இருபது ஆண்டுகளில் பரவலாக அலசப்பட்டும் சிலரால் வசைபாடப்பட்டும் விற்பனையில் சாதனை புரிந்துள்ள ஆய்வு நூல் திராவிட மாயை - ஒரு பார்வை. இதைப் படைத்தவர் சுப்பு. வாழ்வின் பெரும்பகுதியை தேச நலனுக்காகவும் சமய எழுச்சிக்காகவும் தமிழ் வளர்ச்சிக்காகவும் செலவிட்டவர் சுப்பு.

    கதை, கட்டுரை, கவிதை என்று எல்லைகளைக் கடந்த எழுத்து. மனிதர் மட்டும் அல்ல பார்க்கும் இடம் எல்லாம் பரவசமாய் அடையாளப் படுத்திக்கொள்ளும் அமைப்பு அவருடையது.  பத்திரிக்கையாளராக இவர் செய்த சாதனைகளைப் புத்தகமாக எழுதலாம். எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணும் இந்த சனாதனி ஒரு சங்கி.


    Subbu is an illuminating Tamil writer known for his work Dravida mayai , which studies the  Dravidian movement of hundred years . Partly a researcher and partly a journalist  , he goes into delicate details of the political  scenario with all its colours and contour. The language dispute , and the ideological roots of Dravidian stock are handled with care. His work resonates with readers who want to make a study of the society without fiction or friction.

Interviews & Mentions

Exhibit and Events

Explore highlights from inspiring events, meaningful interactions, and cherished moments shared with readers, fellow writers, and special guests.

Author SUBBU